கணினியில் தமிழ்: தமிழா பதிவு
முகுந்தராஜின் முன்னின்று நடத்தும் திறவூல தமிழ் மென்பொருள் குழு தமிழா புதிய வலைப்பதிவு ஒன்று தொடங்கியிருக்கிறது. இங்கு கணித்தமிழ், தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழா சம்பந்தமான திட்டங்கள், தலைப்புகள் மற்றும் சிந்தனைகள் இடப்படும். மொத்தத்தில் கணித்தமிழுக்கான ஓர் கூட்டுப்பதிவு இது.
கணினியில் தமிழ்: இன்றைய நிலை பற்றி என் முதல் கட்டுரையை இங்கே காணலாம்.
கணினியில் தமிழ்: இன்றைய நிலை பற்றி என் முதல் கட்டுரையை இங்கே காணலாம்.





2 கருத்துக்கள்:
"தமிழா கூட்டுப் பதிவு" அருமையானதொரு முயற்சி! தகவலுக்கு நன்றி!
04 March, 2006 12:28 மணிக்கு ஜெ. உமா மகேஸ்வரன்;
வருகைக்கு நன்றி உமா மகேஸ்வரன். பிடித்திருந்தால் நன்பர்களிடம் பரப்புங்கள்.
07 March, 2006 07:17 மணிக்கு Yagna;
Post a Comment
<< முகப்பு